Tuesday, 6 November 2012

Kavithai

நிலை
பாலில் விழுந்த மீன்
நகரத்தில்  நான்

நகைமுரண்
வீதி எல்லாம் அன்னதானம்
வீட்டில் தாய் பட்டினி.


No comments:

Post a Comment